Skip to content
தீஞ்சுவை தீண்டும் தேன்மலரே

தீஞ்சுவை தீண்டும் தேன்மலரே

21
530
SERIES•
Completed#love #antihero #romance
Indhupraba
Indhupraba

About

பழியில் தொடங்கிய திருமண பந்தம், காதலில் முடிந்ததா இல்லையா என்பதே கதை
அத்தியாயம் 1.... விடிய காலை 5 மணி.... தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஏரியாவின் மிகப்பெரிய பிரம்மாண்டமான திருமண மண்டபம் தான் அருந்ததி கல்யாண மண்டபம்... அந்த பெரிய மண்டபத்தின் வாசலில், கௌதம் வெட்ஸ் தேவசேனா.. என்று தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு... மணமக்களின் புகைப்படத்துடன் கூடிய அழகிய பேனர் ஓட்டப்பட்டிருந்தது...!! மிகப்பெரிய கார் பார்க்கிங் ஏரியாவை கடந்து உள்ளே நுழைந்ததும் பன்னீர் தெளித்து வருவோரை எல்லாம் வரவேற்றுக் கொண்டிருந்தனர் அங்கு நின்றிருந்த இளம் பெண்கள்......
Loading...

Enjoyed this?

Sign in to clap