Skip to content
மிஸ்டர் ஹஸ்பண்ட்

மிஸ்டர் ஹஸ்பண்ட்

20
101
SERIES
Ongoing#Husband wife love#Revenge story#Family love#Mother daughter combo#Twin sister#Anti hero story
Udhaya
Udhaya

About

சிறு வயதிலேயே தன்னைவிட்டு பிரிந்து சென்ற தாயின் மீது வெறுப்புடன் இருக்கும் நாயகி ஆருத்ராவுக்கு அவளது உலகம் என்றால் அது அவளது தந்தை மட்டுமே.. உயிருக்கு உயிரான தந்தை தன்னைவிட்டு பிரிந்ததும் அவர் கடைசியாக கேட்டு கொண்டதற்காக தன் தாயை தேடி வரும் நாயகி..  வந்ததும் தன் அம்மாவை தன்னிடம் இருந்து பிரித்து தன் அம்மாவின் ஒட்டு மொத்த அன்பையும் அனுபவிக்கும் நாயகனை அடியோடு வெறுக்கும் நாயகி மீதி கதையில்..
Mh 1 பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கோயம்புத்தூர் நகரம்... காலையில் டிராபிக்கில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்.. எறும்பு கூட்டமாய் செல்லும் மக்கள்.. அந்த காலை நேரத்திலேயே அவ்வளவு பரபரப்பாக காணப்படும் கோயம்புத்தூர்…. ஏர்போர்ட்… பயணிகள் எல்லாரும் பிளைட்டில் ஏறி இருக்க அவர்களோடு ஒருத்தியாக நம் நாயகி ஆருத்ராவும் அமர்ந்து இருந்தாள். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அவள் அன்று சோகமே உருவான முகத்தோடு அமர்ந்து இருந்தவள் மெல்ல கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள். ஆருத்ரா.. 21வது வயதில் அடியெடுத்து வைக்கும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap