
தெய்வம் தந்த சொந்தமே
0
0
SERIES•
OngoingIthayamozhi championship 2026#Husband wife love#Love story#Love failure story#Love after breakup#Double couple story#Family love#Feel good story
Dts -1 அந்த கல்யாண மண்டபமே பரபரப்புடன் காணப்பட மணமேடையில் கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள் வெண்ணிலா. அவளது பெற்றோர்களும் அழுது கொண்டு இருக்க அதற்கு எல்லாம் காரணமான பார்த்திபனோ முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சிலையென நின்றிருந்தான். பார்த்திபனின் சட்டையை பிடித்த அவனின் அப்பா சண்முகம், “ டேய் இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.. வாயை திறந்து பதில் சொல்லுடா.. கீழ நின்னுட்டு இருக்கே அந்த பொண்ணு சொல்றது எல்லாம் உண்மையா.. நீயும் அந்த பொண்ணும் காதலிச்சீங்களா.. “ என கேட்க அவன் கீழே நின்றிருந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap