Skip to content
தெய்வம் தந்த சொந்தமே

தெய்வம் தந்த சொந்தமே

20
366
SERIES
Ongoing#Husband wife love#Love story#Love failure story#Love after breakup#Double couple story#Family love#Feel good story
Udhaya
Udhaya

About

காதலித்து திருமணத்தில் இணையும் ஒரு ஜோடி.. தான் காதலித்தவர்களை பிரிந்து பெற்றோர்களுக்காக திருமணத்தில் இணையும் மற்றொரு ஜோடி.. வெவ்வேறு சூழ்நிலையில் நடக்கும் இரண்டு திருமணம்..  அவர்களது வாழ்க்கை தொடரப்போவது எப்படி என்பதை கதையில் காணலாம்..
Dts -1 அந்த கல்யாண மண்டபமே பரபரப்புடன் காணப்பட மணமேடையில் கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள் வெண்ணிலா. அவளது பெற்றோர்களும் அழுது கொண்டு இருக்க அதற்கு எல்லாம் காரணமான பார்த்திபனோ முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சிலையென நின்றிருந்தான். பார்த்திபனின் சட்டையை பிடித்த அவனின் அப்பா சண்முகம், “ டேய் இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.. வாயை திறந்து பதில் சொல்லுடா.. கீழ நின்னுட்டு இருக்கே அந்த பொண்ணு சொல்றது எல்லாம் உண்மையா.. நீயும் அந்த பொண்ணும் காதலிச்சீங்களா.. “ என கேட்க அவன் கீழே நின்றிருந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap