Skip to content
மெல்லினத்தில் ஒரு காதல்

மெல்லினத்தில் ஒரு காதல்

65
1.1k
EBOOK•
Completed

About

மறுமணக்கதை

மெல்லினத்தில் ஒரு காதல் 1

வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் ஊதுபத்தி,விபூதி,சாம்புராணி, மல்லி பூ, சந்தனம் என எப்போதும் அனைத்து பொருட்களின் வாசமும் நிறைந்து மினி கோவிலாக மாறியிருக்கும் மங்கையர்க்கரசியின் பூஜையறை இந்த வாரம் வெறுமையாக காட்சியளித்தது.

வாடிய பூக்களை கூட அகற்றாது பூஜையறையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மங்கை.‌ உள்ளுக்குள் எரிமலை வெடித்து கொண்டிருந்தது.

இத்தனை நாட்களில் பூஜை செய்து கடவுளையே சரணகராதி அடைந்து என்ன பயன்? அவர் எது நடக்க கூடாது என்று இரவும் பகலும் பூஜையறையில் கிடந்தாரோ அத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap