
தேவேந்திரனின் வர்ண நிலவே
2
41
SERIES•
Ongoing#family_drama#romance#village_love#emotional#indhu#love_story
இயற்கையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சியாக பரந்து விரிந்து கிடந்தது தென்னஞ்சோலை கிராமம்.. பெயருக்கு ஏற்றது போன்றே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்னை மரங்களின் ஆட்சி தான் அவ்வூரில்.. அத்தோடு பல ஏக்கர் கணக்கில் தோட்டங்களும் வயல்வெளிகளும் நிறைந்து செழித்து நிற்கும் சொர்க்க பூமி அது.. நகரத்தின் வளர்ச்சி இவ்வூரில் காணப்பட்ட போதிலும் இயற்கையின் வரப்பிரசாதத்தை யாரும் மாற்ற நினைத்ததில்லை.. விவசாயம் மட்டுமே இவ்வூரின் வாழ்வாதாரமும் கூட. விடியற்காலை ஐந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap