
என் இதயம் நீ உன் சுவாசம் நான்
1
0
SERIES•
Ongoing
எல்லாரும் சீக்கிரமா கிளம்புங்க டிரெயினுக்கு நேரமாச்சு என்று கத்திகொண்டு இருந்தாள் அபிநயா
இருடி ரெடியாக வேனாமா சும்மா கத்திட்டு இருக்க . காலைல இருந்து உங்களோட பெரிய தொல்லையா போச்சு சாயங்காலம் 8 மணி ரயிலுக்கு காலைல 5.30 மணியிலிருந்து ரெடியானது நீ மட்டுமா தான் இருப்ப. அது கூட பரவாயில்லை எங்கள ஏண்டி தூங்க விடாம தொந்தரவு பன்ன என்றால் ரேவதி
சரி அவங்க ரெண்டு பேரும் கிளம்புனாங்களா இல்லையா
உங்களையெல்லாம் நான் ஊருக்கு கூட்டிட்டு போறக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல தலையில் கைவைத்து உட்கார்ந்து பு
Loading...
Enjoyed this?
Sign in to clap