Skip to content
❤️இளவேனில் தீண்டிய இதயம்❤️

❤️இளவேனில் தீண்டிய இதயம்❤️

0
16
SERIES•
Ongoing#Love#Romance

About

இந்த ஸ்டோரி முழுவதும் லவ் +ரொமான்ஸ்+எமோஷன்ஸ்+  ஆக்க்ஷன் கலந்த காதல் கதை. ஸ்டோரி எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க
மாலை நேரம். சென்னை நகரத்தின் பரபரப்பான சாலைகளை கிழித்துக்கொண்டு கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில்... அந்த கார் செழியன் இல்லத்தின் முன் வந்து நின்றது. வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும் வாசலுக்கு ஓடி வந்தனர். கார் கதவு மெதுவாக திறந்தது. ஆளுமையின் அடையாளமாக இறங்கி நின்றான் அவன் வேங்கை செழியன். ஆறு அடி உயரத்தையும் தாண்டிய கம்பீரமான உருவம். முழுக்க கருப்பு நிற சட்டை. முழங்கையை தாண்டி மடக்கி விடப்பட்ட கை. கையில் விலையுயர்ந்த கடிகாரம். அகன்ற தோள்கள்....
Loading...

Enjoyed this?

Sign in to clap