Skip to content
இதய காவலன்

இதய காவலன்

0
27
SERIES•
Ongoing
அதிகாலை நான்கு மணி. ஒட்டுமொத்த கிராமமும் பனிப்போர்வைக்குள் உறங்கிக் கிடந்த அந்த நேரத்தில், அந்தச் சிறிய ஓட்டு வீட்டின் சன்னல் வழியே மட்டும் ஒரு மெல்லிய வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்திற்குச் சொந்தக்காரி நிலா. இருபத்து நான்கு வயதான பட்டதாரிப் பெண். மேஜை விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில், அவளுக்கு முன்னால் விரிந்திருந்த தடிமனான இந்திய அரசியலமைப்பு மற்றும் நடப்பு நிகழ்வுகள் புத்தகங்களின் பக்கங்கள் வேகமாகப் புரண்டு கொண்டிருந்தன. அவளுடைய கண்கள் சோர்வை அறியாமல், அந்த எழுத்துக்களை...
Loading...

Enjoyed this?

Sign in to clap