Skip to content
வில்லாதி வில்லனின் விஷமக் காதல்

வில்லாதி வில்லனின் விஷமக் காதல்

0
22
SERIES
Ongoing
Nithyapriya
Nithyapriya

About

போன்ற மென்மையானவளை பயமுறுத்தி முரட்டுத் தனமாக காதல் செய்யும் வில்லன்... அவள் அவனின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சேர்ந்து வாழ்வாளா என்பதே கதை ❤️‍🔥 ...
அந்த கிராமத்தின் நடுவே மொத்த மக்களும் கூடியிருக்க அனைவரின் முகமும் பயத்தில் வெளிரிப் போய் கிடந்தது... அங்கே அவர்கள் கண்ட காட்சி அப்படி இருந்தது... அங்கு ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்தவர் கிழிந்த ஆடைகளுடன் மரண பயத்தில் ஓடிக் கொண்டிருக்க அவரின் பின்னே சிறிது தொலைவில் நிதானமாக வந்து கொண்டிருந்தான் அவன் .... ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் மாநிறத்தின் சாயலில் கழுகு போன்ற கூரிய கண்கள் சிவந்து போயிருக்க, தன் முகத்தை மறைத்திருந்த அடர் தாடியும் , முறுக்கு மீசையுடன் , இறுக்கிப் பிடித்த கருமை நிற சட்டை...
Loading...

Enjoyed this?

Sign in to clap