
குடும்பம் ஒரு கோயில்
0
0
SERIES•
Completed
முன்னுரை-. காதல் காலம் என்ற போட்டி தொடரில் பங்கேற்ப்பதற்காக இந்த கதை. என் தொழில் சார்ந்த கதை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுகிறேன். ஏதேனும் தவறாகவும், யாரையும் தவறாக குறிப்பிட்டு இருந்தாலும், பொருள் பிழை எதுவாக இருந்தாலும் மன்னிக்கவும் ,சுட்டிக் காட்டவும் வேண்டுகிறேன் 🙏🙏🙏 குகை சிற்பத்தில் தென் எல்லோரா என பெயர் பெற்ற 'கழுகுமலை' . தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது . கழுகு மலை தேர்வு நிலை பேருராட்சியானது. அதன் கிழக்கு எல்லையில் புதிதாக உருவான ஒரு நகர். அந்த நகரில் ஒரு...
Loading...
Enjoyed this?
Sign in to clap