Skip to content
காதல் காலம் இது 🥰

காதல் காலம் இது 🥰

19
17
SERIES
Ongoing#love story#romantic story#college love story#Friendship story#kivi Novels

About

அற்றைத் திங்கள் ஆற்றங்கரையில் அலங்காரத் தேர் ஊர்ந்து வருகையில் கொட்டித் தீர்த்தது மழை நனைய அஞ்சி யாவரும் சிதறியோட ஒற்றையில் நிற்கும் தேரினடியில் நான்கு குயில்கள் நான்கு சக்கரத்தில் தஞ்சமடைந்தன ஒருவர் அன்பில் ஒருவர் குளிர் காயும் இரு ஜோடிக் குயில்கள் யார் காதல் யாரோடு யார் உயிர் யாரோடு நனைந்த பின் காயும் கார்காலமல்ல நனைந்துக் கொண்டே காயும் காதல் காலம் இது!!
அந்த நாலு போரையும் இது வரைக்கும் பார்த்ததில்ல நானும் எனக்கு தேவ பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்….. ஓஓ ஓஹோ….. எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன்… என்ற தனுசின் பாடலுடன் நிக்காமல் அலரி கொண்டிருந்தது அவனின் கைபேசி... பூஜை அறையில் அவனின் அம்மா தன் புஜையை கெடுக்கும் விதமாக ஒலிக்கும் அந்த பாடலின் இசையமைபாளரை தான் திட்ட முடியுமே தவிர கைபேசி அலர அலர எடுகாமல் உறங்கிகொண்டிருக்கும் தன் மகனை அவரால் ஒன்னும் சொல்ல முடியவில்லை… அனேக...
Loading...

Enjoyed this?

Sign in to clap