Skip to content
மோட்டார் சண்முக சுந்தரம்

மோட்டார் சண்முக சுந்தரம்

0
21
SERIES
OngoingIthayamozhi championship 2026#மோட்டர் சண்முக சுந்தரம் # தனுஜா செந்தில்குமார்

About

" இதயமொழி சாம்பியன்ஷிப் - ல் பங்குபெறும் எனது இந்த படைப்பு முற்றிலும் எனது கற்பனையே இது வேறு எந்த தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை"

என்று உறுதி அளிக்கிறேன்...

அத்தியாயம் – 1 1981 திருச்சி ஆண்டாள் வீதி... பெரும் மழை அடித்துப் பெய்து கொண்டிருக்க.தனது பட்டறையில் அமர்ந்து, பழுது போன நான்கு சக்கர மோட்டர் வாகனத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் சண்முக சுந்தரம்.நேர்த்தியான மனிதன் என்று பெயர் பெற்றவன் போலும்.கொஞ்சமே, கொஞ்சம் நேர்த்தி கொண்டு தோரணையாக இருந்தான் இதோ அவனை பற்றியும், அவனது குடும்பத்தை பற்றியும் சில விவரங்கள். வீராசாமிக்கும் - செல்லம்மாளுக்கும் பிறந்தது மூன்று முத்துக்கள்.பெரியவள் அம்சவல்லி, இரண்டாம் பெண் பிள்ளை காமாட்சி.கடைக்குட்டி செல்லம் தான் இந்தச்...
Loading...

Enjoyed this?

Sign in to clap