Skip to content
மறுதலித்த மனதை வருடிய காதலே

மறுதலித்த மனதை வருடிய காதலே

1
15
SERIES
OngoingIthayamozhi championship 2026#Kanchana senthil novels#Love#Family#Romance

About

இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை."

.கதாநாயகிக்கு ஒருவனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் ஆனால் அவனோ எனக்கு இந்த பெண்ணை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறி விடுகிறான். அவனின் தம்பி கதாநாயகி தான் தன்னன்னுக்கு பார்த்த பெண் என்று தெரியாமல் அவளை விரும்புகிறான். ஒருவன் தன்னை வேண்டாம் என்று சொன்னதில் வருத்தத்தில் இருந்த நாயகி அவனின் தம்பியின் காதலை ஏற்பாளா பார்க்கலாம்

மனம் 1 எத்தனை யுகங்கள் கடந்தாலும் அழியா வரம் பெற்ற காலை நேர தென்றலை ரம்யமான சூழ்நிலையில் ரசித்துக்கொண்டே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் விக்னேஷ். விக்னேஷ் நண்பர்கள் சுரேஷ், கைலாஷ் இருவரும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர். “என்னடா இரண்டு பேரும் அப்படி பாக்குறீங்க. வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு வேலை இருக்கு” என்றவன் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான். “எனக்கு ஒரு விஷயமும் இல்லப்பா. நான் உன்னை பார்த்துட்டு உன் கையால இட்லியும் காரச் சட்னியும் சாப்பிடலாம்ன்னு வந்தேன்” என்றான் கைலாஷ்....
Loading...

Enjoyed this?

Sign in to clap