
தடு(ட)ம் மாறும் உள்ள(பயண)ம்
0
65
SERIES•
Completed
பயணம் 3 நாயகி தயாராகி வந்தாள். "தங்க விக்கிரகம் மாதிரி இருக்கடா, சின்ன குட்டி." என பேத்திக்கு நெட்டி முறித்த சிவகாமி பாட்டி, "எல்லாரும் சாப்பிட்டு இருக்காங்க. இந்த பூவை தலையில் வச்சுட்டு, நீயும் போய் சாப்பிடு. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சுட்டு கிளம்புறேன்." என நெருக்கி தொடுத்த மல்லிகை சரத்தை அவள் கைகளில் கொடுத்துவிட்டு, செல்ல முயன்றவரை, "நீங்க சாப்பிட வரலையா அப்பத்தா?" என்ற அவளது குரல் தடுத்தது. கண்ணில் நீர் துளிர்க்க, "நானும் தாத்தாவும் சாப்பிட்டாச்சு. நீ போய் சாப்பிடு ராஜாத்தி" என அவள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap