Skip to content
என்னில் நீயடி உன்னில் நானடி பாகம் 2

என்னில் நீயடி உன்னில் நானடி பாகம் 2

20
2
EBOOK
Completed
மோகனா கார்த்திக்கின் “என்னில் நீயடி உன்னில் நானடி” என்னில் நீ 38 ஆதி சேஷன் கண் விழித்ததும், தான் எங்கிருக்கிறோம் என்று முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பியவன், பின்பு அன்று நடந்த சம்பவம் நினைக்கு வர, திடுக்கிடலுடன் சுற்றும் முற்றும் பார்த்தான். தன் எதிரே கண்களில் மட்டும் கொலைவெறியை தேக்கி, முகத்தில் அலட்சிய பாவனையுடனும், நாற்காலியில் நன்றாக சாய்ந்து கொண்டு வலது கையால் பிடித்திருந்த துப்பாக்கியை விரலால் சுழற்றியபடி அமர்ந்திருந்த ஜெய்யைக் கண்டதும் அவனது முகம் கோபத்தில் சிவந்தது. அவன் கோபத்தைக் கண்ட...
Loading...

Enjoyed this?

Sign in to clap