
நேச பறவைகள்
0
2
BLOG•
About
ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், ஒருவரை ஒருவர் புரிந்து காதலர்களாக மாறுகிறார்கள் ...
இலக்கியா : நிலா எந்திரி, எவ்வளவு நேரம் தூங்குவ? ??? இன்னைக்கு நீ விக்ரம் கிட்ட ப்ரொபோஸ் பண்றேனு நீ என்கிட்ட ப்ராமிஸ் பண்ணிருந்த. ஞாபகம் இருக்கா? ??
என்று தூங்கிக் கொண்டிருந்த நிலாவை போட்டு உலுக்கி கொண்டிருந்தால் அவளது உயிர் தோழி இலக்கியா. அவள் எழுப்பியதால் சற்று தூக்கத்தில் இருந்து எழுந்த நிலா, அவள் பேசிய வார்த்தைகளை கேட்டு, ஏண்டி அத காலங்காத்தால ஞாபகப்படுத்தி விட்ற? ?? நைட் எல்லாம் இதை யோசிச்சு யோசிச்சு தான் எனக்கு தூக்கமே இல்ல லேட்டா தூங்கினேன். எனக்கு என்னமோ இதெல்லாம் சரியா வராதுன்னு ,தோணுத
...Loading...
Enjoyed this?
Sign in to clap