
சல்லியின் சண்டாளன்
0
0
SERIES•
OngoingIthayamozhi championship 2026
அந்தப் பிரமாண்டமான மருத்துவமனை KMCH அதிரும் அளவிற்கு கத்திக் கொண்டிருந்தான் ஆதிரன். அவனை எப்படி சமாளிப்பது என்று திணறிக் கொண்டிருந்தனர் வாசுதேவ்
கலைவாணி தம்பதியினர்.
"அவள வரச் சொல்லுங்க என் முன்னாடி?" என்ற ஒரே வார்த்தையை மட்டும் ஓயாமல் அவன் வாய் கூறிக் கொண்டிருந்தது.
"ஆதி கொஞ்சம் அமைதியா இரு! இப்பதான் ஒரு வாரம் கழிச்சு நீயே கண் முழுச்சு இருக்க! இப்ப நீ இப்படி கத்தினா அது உன்னோட உடல் நிலைய தான் பாதிக்கும் " என்று கலைவாணி சொல்லிய வார்த்தைகள் வெறும் காற்றோடு காற்றாக கரைந்து பொய்க் கொண்டிருந்தது.
...Loading...
Enjoyed this?
Sign in to clap