Skip to content
எனை மீறும் காதல்

எனை மீறும் காதல்

0
51
EBOOK
Completed
Nila Prakash
Nila Prakash

About

அர்ஜூன் கதிர் இருவரும் அண்ணன் தம்பி. இருவரும் தொழிலில் உறவில் எப்போதும் போட்டி தான் இருவரும் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டால் என்ன நேரும்

எனை மீறும் காதல்

நிலா பிரகாஷ்

அத்தியாயம் 1

அது ஒரு அழகிய மாலை பொழுது.மேகங்கள் மழை பொழிவதா வேண்டாமா என முடிவெடுக்க அலைந்து கொண்டிருந்தன. அந்த பேருந்து நிலையத்தில் ஒரு அழகிய இளம் பெண் நின்று கொண்டு இருந்தாள். அவளின் கயல்விழிகள் ஒரு வித ரசனையோடு மழையை எதிர்பார்த்து இருந்தது. ஒரிருவர் தவிர அங்கே இருந்த அத்தனை கண்களும் அவளை அளவிட்ட படியே இருந்தன.

சட்டென ஒரு கார் சடேர்ன் பிரேக் போட்டு அந்த பேருந்து நிலையத்தின் முன் நின்றது.அங்கு இருந்த அனைவரின் பதட்டத்திற்கும் காரணமாக அந்த காரின் முன்பு ஒரு சிறுவன் மயங

...
Loading...

Enjoyed this?

Sign in to clap