
கண்ட நாள் முதல்
0
161
EBOOK•
Completed
About
மூன்று காதல் ஜோடிகளின் காமெடி கலந்த காதல் கதை
கண்ட நாள் முதல் ஆசிரியர் - ரூபாவதி அத்தியாயம் 1 அழகாய் விடிந்த காலைப் பொழுது. நித்திரா தேவியின் மடியில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த நிலானி அருகில், அன்போடு கையில் டம்ளருடன் வந்த நிலானியின் அம்மா கலைவாணி, உறங்கும் முகத்தை ஒரு நொடி பார்த்து சிறு புன்னகை புரிந்து... அவள் குழல் வருடப் போக, "டமார்ர்" என்று வந்ததே ஒரு சத்தம். "ஆத்தாடி…" என்று வாரிச்சுருட்டி எழுந்த நிலா தன் மண்டையைத் தடவிப் பார்க்க, கீழே உருண்டு கொண்டிருந்தது சமையல் கட்டில் இருந்து கலைவாணி தூக்கியெறிந்த டம்ளர். ‘அடச்சே…! கனவா?...
Loading...
Enjoyed this?
Sign in to clap