Skip to content
வரமா சாபமா

வரமா சாபமா

21
127
SERIES•
Completed#தமிழ் காதல் கதை#Tamil நாவல்#காதல் கதை#Tamil romance#Romance novel#வரமா சாபமா#காதல் நாவல்#திருமண கதை

About

இரட்டை பிறவிகள் அதிரன் விதுரன் இருவரும் இதில் விதுரனுக்கு திருமணம் செய்து வைத்தால் தான் அதிரன் திருமணம் நடக்கும் என்ற சூழலில் மன நலன் பார்க்க பட்ட விதுரனுக்கு நம் நாயகியை திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார்கள் அதை நாயகன் அதிரன் முறியடிப்பானா அவனது சிறு வயது காதல் நிறைவேறுமா என்பது தான் வரமா சாபமா கதையின் சுருக்கம்

          நகரின் மையத்தில் இருக்கும் மிக பெரிய பங்களா. அது வாசல் கேட்டில் இருந்து வீட்டிற்க்கு செல்லவே அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இரண்டு பக்கமும் சீராக பூச்செடிகள் வைக்க பட்டு இருந்தது அதை பராமரிக்க 5 வேலை ஆட்களும் இருந்தனர்.....

 

        வீட்டுக்குள் ஆடம்பரமும் செல்வ செழிப்பும் கொடி கட்டி பறந்தது. பார்க்கும் இடம் எல்லாம் வெளி நாட்டு அலங்கார பொருட்கள் நிறைந்து இருந்தது. வீட்டுக்குள்ளும் வேலை ஆட்கள் அங்கங்கு வேலை பார்த்து கொண்டிருந்தனர். அனைவருக்கும் வேலைக்கு ஏற்ற சீருடை அணிந்து இருந்தனர். அந்த வீட்டில

...
Loading...

Enjoyed this?

Sign in to clap