
படாஸ்
40
247
SERIES•
Completed#amydeepz#KD_Nirmalan#badass#love#romance#family_drama#sci_fic#medic#thriller
About
கலைநயம் தத்தளிக்கும் கொலைகள்..
ஓவியன் அவன் செய்து வைத்த பிணங்கள்..
யாருக்காக?! எதற்காக?!
தேடி வருகிறான்.. துரத்தி வருகிறான்..
கவிகளில் கேள்விக் கொள்கிறான்!
அழகு தமிழில் காதல் செய்கிறான்!
முட்டுக்கொடுக்கிறான்..
மோதிப்பார்க்கிறான்..
யாரோடு?!
வேறெவனோடு?!
அவள் புருஷனோடு!
காதல் கண்ணனா?!
கணவனான மன்னனா?!
கீத்துவின் ஜீனியஸா?!
கிருத்தியின் படாசா?!
தெரிந்துக்கொள்ள, படாஸ் என்ற நெடுந்தொடரை வாசித்திடுங்கள்! நன்றி வணக்கம்!
கிரைம் த்ரில்லருடன் கூடிய அறிவியல் புனைவான ரொமான்ஸ் நிறைந்த நெடுந்தொடர்.
© 2023 Amy Deepz அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அத்தியாயம் 1 சுபகிருது வருடம், தை மாதம், பிப்ரவரி ஒன்று, இரண்டாயிரத்து இருபத்து மூன்று, சரியாகக் காலை ஏழு முப்பதுக்குத் தொடங்கிய எமகண்ட வேளையில், பொன்னான புதனன்று, ஒட்டுமொத்த மலேசியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருந்தது, தலைநகரின் பிரதான வங்கியொன்றில் நிகழ்ந்திருந்த மாபெரும் கொள்ளைச் சம்பவம் ஒன்று. களவாடல் நடந்து ஆறு மாதங்கள் ஓடிப் போயிருந்தது தான் மிச்சம். போலீஸெல்லாம் மிக்ஸர் தின்னவும், சீன் முடிந்த பிறகு வரவும், ஏன் வேடிக்கை பார்க்கவும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap