Skip to content
ராட்சச மாமனே

ராட்சச மாமனே

20
162
SERIES
Completed#Tamil romance#தமிழ் காதல் கதை#காதல் நாவல்#Anti hero#Possessive love#Romance novel#ராட்சச மாமனே

About

நாயகனே பழிவாங்குவதற்காக தன் அப்பாவால் அனுப்பி வைக்கப்படுகிறாள் நாயகி அங்கு அவள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் என்ன அவளை உயிராக காதலிக்கும் அவளது ராட்சச மாமன் வந்து அவளை கவர்ந்து செல்வானாக யாருடன் ஜோடி சேர்வார்கள் என்பதை இந்த கதை நல்ல விறுவிறுப்பாகவும் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும் கேட்டுவிட்டு உங்களின் விமர்சனங்களை பதிவிடவும் நன்றி
சென்னை ecr சாலை இரவு மணி 7 ஐ தாண்டி இருந்தது அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு செல்லவும் வெளி வேலைகளுக்காக வெளியே வந்தவற்களாலும் சாலை முழுதும் வாகனங்கள் நிறைந்து காணப்பட்டது ஆனாலும் அந்த நெரிசலில் கூட தன்னுடைய உயர் ரக பென்ஸ் காரை அசுர வேகத்தில் ஒட்டி கொண்டிருந்தான் இந்தர்........ இந்தர் 28 வயது ஆண்மகன் அவனை கடக்கும் யாராக இருந்தாலும் ஒரு முறை அவனை திரும்பி பார்த்து விட்டு தான் செல்வர் அந்த அளவுக்கு ஆண்மையின் இலக்கணமாக இருப்பான் அதனால் தான் என்னவோ அவனுக்கு தலைகணமும் அதிகம் அவனை பெற்ற தாய் அகிலாவை...
Loading...

Enjoyed this?

Sign in to clap