
அவனதிகாரம்
22
195
EBOOK•
Completed
About
அத்தை பொண்ணு மாமா பையன் கிராமத்து பீல் குட் லவ் ஸ்டோரி. கோபக்கார ஹீரோ, துறுதுறு ஹீரோயின்.
அவனதிகாரம்
அதிகாரம் - 1
அந்த அழகிய காலை பொழுதில் பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சி அளித்தது அரசனூர் கிராமம். எங்கும் பச்சை பசேல் என்று பறந்து விரிந்த வயல்களும், ஊரின் நடுவே நீண்ட நெடிய ஆறும், ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மலைகளும் அந்த ஊரின் அழகை இருமடங்காக காட்டியது.
ஊரின் நடுவே உள்ள அரசமரத்தின் அருகில் அவசரமாக பஞ்சாயத்து கூட்டப்பட்டிருந்தது. ஆண்கள் அனைவரும் பரபரப்பாக அமர்ந்திருக்க, பெண்கள் ஒரு பக்கம் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டு இருந்தனர், இளவட்டம் ஒரு புறம் ஆர்வமாக என்ன தீர்ப்பு வழ
...Loading...
Enjoyed this?
Sign in to clap