
ராவணன் மைதிலி
50
567
EBOOK•
Completed
About
ராவணன் காதலுக்காக ஏங்கும் மைதிலி. அவனோ வேறு காதலியுடன் வாழ, மைதிலிக்காக இறங்கி வருவானா வீர் ராவன்?
ராவணனின் மைதிலி
திவ்ய சோபனா
ராவணன் 1
அதிகாலை விடியும் நேரம் அந்த பிரபல மருத்துவமனையின் பிரசவ வார்டில் பெண் ஒருத்தியின் அலறல் குரல் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. மொத்த குடும்பமும் வெளியே பதற்றமாக நின்றுக் கொண்டிருக்க, அவள் கதறல் கேட்டு அனலில் இட்ட புழுவாக துடித்தான் அவள் கணவன். ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்து தன் உயிரணுவை ஏற்று அண்டத்தில் பத்து திங்கள் தாங்கி பிறப்பிக்க மரண வாசலை தொட்டு கதறுகிறாள்.
அறைக்குள் செல்ல அனுமதித்த போது ஓடிச் சென்று அவள் கரம் பற்றிக் கொண்டான் அவள் கணவன். அவளோ துடியாய் துட
...Loading...
Enjoyed this?
Sign in to clap