Skip to content
நெஞ்சினில் நெசவாணவள்

நெஞ்சினில் நெசவாணவள்

2
12
SERIES
Ongoing
Zithara
Zithara

About

கார்ப்பரேட் உலகின் மௌன சிங்கம் ஆர்யன் தேவ். பிசினஸ், குடும்பம், பொறுப்பு என எப்போதும் ஒரு இறுக்கமான முகமூடியுடனேயே வலம் வரும் அவனது மௌன உலகத்திற்குள், புயலாக நுழைகிறாள் அனன்யா. நல்ல வசதியான பின்னணி இருந்தும், பணத் திமிர் துளிக்கூட இல்லாமல், படுகேஷுவலாகக் குறும்பு செய்யும் அனன்யா, தன் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவள். முதல் நாளே ஆபீஸ் ரூட் தெரியாமல் தவறுதலாக எம்.டி ஆர்யனின் அறைக்குள் நுழைந்து, அவனது மிரட்டலான ஆங்கிலக் கோபத்தில் மிரண்டு விழும் அனன்யா, மிகுதியை கதையில பார்க்
நள்ளிரவைத் தாண்டிய அந்த அமைதியான வேளையிலும், சென்னை அண்ணாசாலையின் பரபரப்பான அந்த பகுதியில் அமைந்திருந்த ஆர்யன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் இருபதாவது மாடியின் ஒற்றை அறையின் விளக்குகள் மட்டும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. அந்தப் பிரம்மாண்டமான கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் உச்சி அறையில், சுற்றிலும் அமைதி சூழ்ந்திருக்க, தன் அகன்ற இத்தாலிய மார்பிள் மேஜைக்குப் பின்னால் ஏதோ ஒரு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தான் அந்த நிறுவனத்தின் இளம் வாரிசு மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்யன் தேவ்!...
Loading...

Enjoyed this?

Sign in to clap