Skip to content
என்னவனே என்னை மறந்தது ஏனோ?.....

என்னவனே என்னை மறந்தது ஏனோ?.....

0
59
SERIES•
Ongoing

About

முதல் காதல் தோல்வி... அவன் வாழ்க்கையை சிதைத்தது. பெற்றோரின் கட்டாயத்தில் நடந்த திருமணத்தை வெறுத்த அவன், ஒரு கட்டத்தில் அதே உறவையே உயிராக நேசிக்கத் தொடங்குகிறான். ஆனால், அவன் நிம்மதியாக வாழ நினைத்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் அவன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. இறுதியில் அவன் காதலுடன் இணைந்து வாழ்வானா? இல்லை விதியின் கொடூரத்தில் அனைத்தையும் இழப்பானா? காதல், குடும்பம், துரோகம், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்தப் பயணத்தைத் தொடர்ந்து படியுங்கள்... 🩷
ஹாய் பிரண்ட்ஸ் ...அண்ட் மை லவ்வபில்💞 ரீடர்ஸ் எல்லோருக்கும் வணக்கம் 🙏 🙏 இது என்னுடைய முதல் கதை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்குமாறு நான் எழுதுவேன் என்று நம்புகிறேன் ஏதேனும் பிழை இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.. நீங்களும் உங்களது ஆதரவை எனக்குத் தர வேண்டும் வாங்க ஸ்டோரி குள்ள போகலாம்.....💃💃💃💃 டிங்... டிங்...... என்ற ஆலய மணியோசை சுற்றி இருந்த எட்டு திசையிலும் கேட்க..... அன்னார்ந்து பார்க்கும் அளவுக்கு உயரம் கொண்ட கோபுரத்தின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை...... அந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap