
வரம்
1
2
BLOG•
வரம் ************ மனைவி கமலாவோடு அமர்ந்து தொலைக்காட்சிபார்த்துக் கொண்டு இருந்த ராகவன் இந்த தொலைக்காட்சி மட்டும் இல்லை ன்னா வயதான காலத்தில் பொழுதை கழிப்பது பெரும்பாடு தான். நம்மோடு ஒருத்தர் துணையா இருப்பது போல் ஒரு ஆறுதல் ஆமாங்க பிள்ளைகள் தங்கள் எதிர்கால வாழ்விற்காக கடல் கடந்து போய் வேலை செய்ய வேண்டிய சூழலில் பெற்றோர்கள் அவர்கள் நினைவுகளை அசை போட்டபடி காலத்தை தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களையும் குறை சொல்ல முடியாது இப்போ இருக்கிற விலைவாசிக்கு எவ்வளவு பணம் வந்தாலும் தேவையா இருக்கே. ஆங் நான்...
Loading...
Enjoyed this?
Sign in to clap