Skip to content
நெஞ்சத்தில் என்றும் நீ

நெஞ்சத்தில் என்றும் நீ

0
26
SERIES
OngoingIthayamozhi championship 2026#காதல்#நேசம்#அன்பு
Rithi
Rithi

About

"இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை."

காதலும் குடும்பமும் என இரண்டிற்கும் இடையில் தன்மானமும் சுயமரியாதையையும் எதிர்பார்த்து மனதை தொலைத்து தேடும் ஒருவளின் கதை

அத்தியாயம் 1 சென்னையில் பிரபலமான திரையரங்கில் அன்று திரைப்படம் ஒன்றின் முன்னோட்ட நிகழ்ச்சி எனும் பிரிவியூ ஷோ அப்பொழுது தான் சில முக்கியமானவர்களுக்கு மட்டும் என திரையில் காண்பிக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தின் அறிமுக நடிகர், தெரிந்த நடிகை, இயக்குனர், துணை இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இன்னும் வெகு சிலர் என படத்தை பார்வையிட்டு முடித்திருந்தனர். படம் முடிந்த அடுத்த நொடி முதல் அந்த படத்தின் இயக்குனருக்கு மனதில் அத்தனை படபடப்பு என்ன சொல்வார்களோ எனும் விதமாய். இந்த இயக்குனரின் முதல் படம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap