Skip to content
சொல்லில் அடங்கா நேசமிது

சொல்லில் அடங்கா நேசமிது

22
563
EBOOK
Completed#Romance
Sagee Elumalai
Sagee Elumalai

About

தந்தையின் செயலால் உறவுகள் அனைத்தையும் வெறுக்கும் நாயகி, அவளையே உறவாக கொண்டு வாழும் நாயகன்... இருவரும் இணைந்திட தடையாக இருப்பது என்ன?

சொல்லில் அடங்கா நேசமிது….

Chapter 1

விட்டு விலகி செல்ல தூரமிருந்தும்

ஒட்டி உரசி வாழ்த்திடவே

என் செல்கள் கெஞ்சுகிறது

எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் விந்தையில்

வட்ட நிலா பெண்ணவளும் உண்டோ

சில்லென்ற தண்ணீர் உடலை நனைத்திருக்க, உள்ளிருந்த செல்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று உற்சாகம் கொள்ள வைத்தது. காலை நேர சூரியன் இதமாய் தழுவ, தலையில் சுற்றிய டவலை அவிழ்த்து தலை முடியை உதறினாள் சரணிகா.

இளம் மஞ்சளில் ரோஸ் நிற பூக்கள் கொண்ட சுடிதார். நெற்றியில் அளவாய் வைத்த பொட்டு, காதுகளில் சிறிய ஒற்றை கல் கம்மல், கழுத்தி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap