Skip to content
தியாகத்துக்கு கிடைத்த பரிசு

தியாகத்துக்கு கிடைத்த பரிசு

0
6
BLOG

About

திருமணம் நடக்க இருந்த நேரத்தில் , மணப்பெண் மாப்பிள்ளை பிடிக்க வில்லை என்ற போது தக்க நேரத்தில் தன் மானத்தை காப்பாற்ற, திடீர் மணப்பெண்ணான மனைவிக்கு கொடுத்த கௌரவமான பரிசு.

திருமண மேடையில்

திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில்

மணப் பெண்,

எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னார்.

எல்லோருக்கும் அதிர்ச்சி.

ஏன் என்று மணப் பெண்ணிடம் கேட்க,

மணப்பெண்ணோ,

நான் ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் மனைவியாக ஆக ஆசை பட்டேன்.

தற்போது நடக்க இருக்கும் தேர்தலில்

இவர் இருக்கும் கட்சியில்

மாற்று வேட்பாளராக தான் உள்ளார்.

அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன்.

பெண் பார்க்க வந்த அன்றே நான்

இவரிடம் சொன்னேன்.

அப்போது நான் தான் இந்த முறை

இந்த தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிற்பேன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap