
களவாடிய கள்வனே
20
5
SERIES•
Ongoing
About
தன்னுடைய கற்பை களவாடியவனை பழி வாங்க எண்ணி அவனை திருமணம் செய்யும் கதாநாயகி அதன் பிறகு நடப்பவையே இந்த கதையில் வரும், காதல், கோவம், நட்பு ஆகியவை கண்டிப்பாக இருக்கும். இந்த கதையோட நடை எப்பிடி ...
எங்கும் வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு இருந்தது அந்த திருமண மண்டபம், வரவேற்பில் இளவட்டங்களின் கேலியும் சிரிப்புமாய் இருக்க மணமக்களின் பெற்றோர் மிகவும் பரபரப்பாக அந்த மண்டபதை வளம் வந்தனர். அவர்களின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் இருக்காத பின்ன அவர்களுக்கு இருக்கும் ஒரே பிள்ளைக்கு திருமணம் ஆனால் இந்த ஆனந்தம் அந்த மண்டபத்தில் இருவற்கு இல்லை அவர்கள் வேற யாரும் இல்லை நம் மணமக்கள் தான். அங்கு மணமகள் அறையில் எழில் ஓவியமாய் அழகு மங்கை ஒருத்தி சர்வலக்ஷணம் கொண்ட அழகிய அடர் சிவப்பு நிற பட்டில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap