
வேந்தனின் யாழியவள்
0
18
SERIES•
Ongoing
சூரியன் தன் பொற்கைகளால் இருளை நீக்கி விடியலை தந்து கொண்டிருந்த நேரம்.!! பரபரப்பான சாலையில் அமைந்துள்ள சின்ன விநாயகர் கோயில்லில் சேலையில் பூத்த மலராக மணக்க மணக்க மல்லிகைச் சூடி, மணவாளனின் வருகைக்காக காத்திருந்தாள் நம் நாயகி செந்தாழினி. ஆம், திருட்டு கல்யாணம்தான்.ஆறுமாதமாக முகத்தை காட்டாமல் முகநூலில் மட்டும் பேசி பழக்கமான காதலனை கரம்பிடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறாள்... பதினெட்டு வயது பருவ மங்கைதான்.ஆனாலும்,வெளியுலகம் தெரியாத பேதைபெண்ணவள். அவளுடைய செல்போன் சிணுங்கிக் கொண்டே...
Loading...
Enjoyed this?
Sign in to clap