Skip to content
திருமணம் vs காதல்

திருமணம் vs காதல்

2
28
SERIES
Ongoing#பெண்கள், குடும்பம்

About

இரண்டு பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ நினைக்கும் கணவன்..

அவனிடமிருந்து தன் காதலை மீட்டெடுப்பானா நாயகன்..?

கழுத்தில் மாலையுடன் தனது கருப்பு நிற ஆடி காரிலிருந்து இறங்கினான் ஜெகன் .. அவனை தொடர்ந்து இன்னொரு பாதமும் தெரிய .. அவனுடைய வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்த பெண்னவளுக்கு இதயம் ஒருமுறை நின்று துடித்ததென்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் தன்னைத்தானே தேற்றியவளாக.."அப்படி எல்லாம் இருக்காது" என்று அவளுக்கு அவளே பல முறை சொல்லி கொண்டால். அவர்கள் அருகில் வர வர... அவளுக்கு நன்றாக தெரிந்தது எதிரே தன் துணையுடன் வருபவள் மார்புக்கு கீழே தழையை தழைய தொங்கும் புது மஞ்சல் தாலி , அவளது கழுத்தில் உள்ள...
Loading...

Enjoyed this?

Sign in to clap