Skip to content
வானவில்லின் வர்ணங்கள் தந்தாய்

வானவில்லின் வர்ணங்கள் தந்தாய்

0
65
SERIES
Ongoing#Romance
Sagee Elumalai
Sagee Elumalai

About

காத்திருந்த நேரமெல்லாம்

உன் காதலை எண்ணி திளைத்திருந்தேன்

அருகிருந்த நேரமெல்லாம்

உன்னில் கரைந்திருந்தேன்.

தொலைவிருந்த போதெல்லாம்

உன் அழகை ரசித்திருந்தேன்.

உன்னை மறந்திருந்த போது மட்டும்

மரணத்தை தழுவியிருப்பேன்

வானவில்லின் வர்ணங்கள் தந்தாய் Chapter 1 வான் தூவும் மழைத்துளிமண்ணில் வந்த நொடிகளில் விதைகள் முளைக்கும். உன் காதல் துளிகள் எண்ணில் கலந்த பிறகுதான் என் ஜீவன் துளிர்க்கும். இரவு நேரம் 10:40,அந்த காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்தது ஒரு கூட்டம், உள்ளே இன்ஸ்பெக்டர் அமர்ந்திருக்க அவர் எதிரே அமர்ந்திருந்தாள் அவள். அருகினில் அவன். “இப்போ என்னம்மா சொல்ற”. “சார் நான் அவங்க கூட போகமாட்டேன் இவர் கூட தான் போவேன்”. “இதோபாரும்மா, நான் இதுபோல நிறைய கேஸ் பார்த்திருக்கேன். எதாவது ஒன்னு ரெண்டு தான் பிழைக்கும்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap