Skip to content
தூகையாகும் காதல் நீ

தூகையாகும் காதல் நீ

52
1.2k
SERIES
Completed#socialapp_separatefamily#lovestory#familydrama
Jiya Janavi
Jiya Janavi

About

அறிவிப்பு...

வணக்கம் ப்ரண்ட்ஸ்..

ஒரு புதிய தொடர்..!

அவளிடம் அவனின் அன்பு காலாவதியாக.. கிடைக்குமென காத்திருந்தவள்‌ பின் அவனின் துரோகத்தால் முழுவதுமாக பிரிகிறாள் அவனை..!

தொலைத்த பின் தான் தெரிகிறது.. தொலைந்தது வைரம் என..!

தொலைத்தவளின் அன்பை.. நேசத்தை மீட்டு எடுப்பானா.. இல்லை தொலைந்தே போவானா நாயகன்??

தூகையாகும் காதல் நீ..!!

தூகையாகும் காதல் நீ.. 1 அன்று.. “ஆதவா… ஏய்.. ஆதவா…” என்று‌ அந்த அப்பார்ட்மெண்ட்டே அதிர அழைத்தார் பிரேமா..! ஆதவ் நிரஞ்சன் அவர் ஆஸ்திக்கு என்று பெற்ற மகன். ஆனால் ஆஸ்தி என்னவோ அவனுக்கு கொடுத்த கல்வி மட்டுமே. ஆனால் ஆசைக்கென்று பெற்ற இரு மகள்களுக்கு நன்றாகவே சீர்வரிசை எல்லாம் செய்து அனுப்பினார் பிரேமா புகுந்த வீட்டிற்கு. கணவனின் இன்சூரன்ஸ் பணமும் மகனின் சம்பாத்தியத்தையும் வைத்து..! “ஏம்மா.. என்னாச்சு? எதுக்கு இப்படி காலையிலேயே கத்துற?” என்றப்படி காலை நடைப்பயிற்சியை முடித்து, வாயிலில் இருந்த பால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap