Skip to content
உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி

உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி

46
266
EBOOK
Completed
Vishalini
Vishalini

About

மர்மம் நிறைந்த கர்வமாய் இவளின் காதல்

மரணம் ஈன்ற மர்மமாய் இவனின் காதலி

யார் இவர்கள்? ஒரு நொடியில் உயிர் பறிக்கும் காதல் இவர்களின் வரமா சாபமா?

நிஜம் பொய் என்றால், நிழல் மெய்யாகுமா?

எதிர்பாராத நேரத்தில் எதிர்ப்பு நடந்தேரினால்!?

தொடரும் மர்மங்களின் விடை தேடும் இவனின் விடையாய் இவள்.

உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி!!

உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி -விஷாலினி பிரதாப் ஆளரவமற்ற பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம். அம்மாவாசை இருளை மிஞ்சும் கும்மிருட்டு. அந்த கட்டிடத்தின் நடுக்கூடத்தில் ஊசலாடிக்கொண்டே விட்டு விட்டு எரியும் ஒற்றை ஒளிவிளக்கு. அந்த விளக்கின் கீழ் ஒரு மேசையை போட்டு அதில் ஒரு தார்ப்பாய்யை விரித்து அதன் மீது முழுமைப்பெறதா துப்பாக்கி பாகங்களை போட்டு அவற்றை சரியாக பொருத்தும் வேளையில் மூழ்கி இருந்தான் ஒரு வெள்ளைக்கார ஒட்டரைக்குச்சி. திடீரென உள்ளே நுழைந்த சில தடியர்கள் அந்த வெள்ளைக்காரனை ஏதோ கேட்க அவன் ஒரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap