
அவளும் நானும் தேனும் இனிப்பும்
21
504
EBOOK•
Completed#Triangle love story#Rich weds poor#Romantic love story#Romance#Love#Love marriage
About
அவளும் நானும் அருளும் தவமும் நாவலின் இரண்டு பாகம் அவளும் நானும் தேனும் இனிப்பும்...
அவனும் நானும் தேனும் இனிப்பும்…
அத்தியாயம் 1:
அவனும் நானும் திங்களும் குளிரும்…
டெல்லியின் மத்திய பகுதியில் அமர்ந்திருந்தது அந்த உயர்நிலை பள்ளி.
எப்போதும் ஒரே போல சீருடை அணிந்து இருக்கும் மாணவர்கள் இன்று வண்ண வண்ண உடைகளில் பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்தனர்.
காரணம் அன்று பள்ளியின் ஆண்டுவிழா. பெற்றோர்கள் எல்லோரும் தங்களது பிள்ளையை அழாகாக அலங்கரித்து அழைத்து வந்திருந்தனர்.
பள்ளியின் அரங்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுமிருந்ததனர்.
எப்போதும் கண்டிப்பு காண்பிக்கும் ஆசிரியர்கள் கூட இன்று மாணவர்
...Loading...
Enjoyed this?
Sign in to clap