Skip to content
மெல்லிய மலராய் நீ

மெல்லிய மலராய் நீ

13
150
SERIES•
Ongoing

About

இதய மொழி championship-ல் பங்குபெறும் இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்த தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை

ஆதவனின் கடைக்கண் பார்வையில், மேகமகளின் கண்ணீரில் அந்த கிராமமே மகிழ்ந்திருந்தது. மண் சாலையில் பள்ளங்களில் தேங்கி நின்ற நீரில் கால் பாதங்கள் பட்டு விடாமல் மேட்டு பகுதியை பார்த்து, பாதங்களை நகர்த்தி, துள்ளி துள்ளி வந்து கொண்டிருந்தாள், எட்டு வயது நிரம்பிய ஜீவிதா. அவள் பள்ளி உடையில் செல்வதை பார்த்த அவள் வகுப்பு தோழி “ஹேய் ஜீவி!, இன்னைக்கு ஸ்கூல் லீவ். மழை வந்து இருக்குல்ல, டீச்சர் ஸ்கூல் லீவ்னு போன் செய்து சொன்னாங்க, உனக்கு சொல்லலையா?” என்றாள், தன் மழலை குரலில் “இல்லையே மதி, அம்மா இன்னைக்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap