
நெயிர்ச்சியின் முழுவல் நீ
About
காதலில் தோல்வி அடைந்த ஜெகன்.
தன் காதல் முறிந்ததற்கு காரணம் தன் உயிர் நண்பி மித்ரயாழினிதான் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கை அவனை, பெற்றோர்கள், நண்பர்கள் என அனைவரிடமிருந்தும் விலகச் செய்கிறது.
மித்ரயாழினி உண்மையிலேயே ஜெகனின் காதலுக்கு துரோகம் செய்தாளா? இல்லை, ஜெகன் புரிந்துகொண்டது தவறா?
ஜெகன் வாழ்வில் மீண்டும் காதல் மலருமா?
காதல், நட்பு, தவறான புரிதல்கள், வலிகள், மன்னிப்பு, இரண்டாவது வாய்ப்பு—இவை அனைத்தையும் தாங்கி பயணிக்கும் ஜெகனின் வாழ்க்கைக் கதையே...
"நெயிர்ச்சியின் முழுவல் நீ"
காலை 3.30 மணி , இருந்தும் அந்த ஜங்க்ஷனில் மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்..
ஏற்கனவே டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் மெதுவாக படி ஏறி வந்து கொண்டு இருந்தனர்.. ஒரு 55 வயது மதிக்கதக்க ஆணும்.. 25 வயதுடைய பெண்ணும்... அப்பாவும் மகளும் போல..
ரயில் இருக்கும் ப்ளட்பாரம் வந்து அடைந்தவர்கள், நின்று இருந்த ரயிலில் அவர்கள் பதிவு செய்த பெட்டியை தேடி சென்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை வைத்தனர் . வைத்த பெட்டிகளை ஒரு முறை சரி பார்த்துவிட்டு இ
...Enjoyed this?
Sign in to clap