Skip to content
அக்கினி பார்வையில் வீழ்ந்தவள் 🔥👿

அக்கினி பார்வையில் வீழ்ந்தவள் 🔥👿

27
117
SERIES•
Ongoing#Thriller #lovestory #family#deepikas
Deepika 's
Deepika 's

About

தான் அறியாமல் செய்த செயலால் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி பேதை..

அவள் மேல் இருக்கும் கோபத்தால் அவளை பழிவாங்க நினைக்கும் நம் நாயகன்...கடைசியில் அவளை தன் வாழ்க்கை பயணத்தில் ஏற்றுக் ...

அத்தியாயம்:1 பெங்களூர்..... நான் செய்யாத தப்புக்கு என்ன அசிங்கப்படுத்தி என்ன அனாதையா நிக்க வச்ச அவள நான் சும்மாவே விடமாட்டேன்... என அந்த ஐந்தடுக்கை கொண்ட கண்ணாடியிலான மாளிகையே அதிரும் அளவிற்கு கத்தியவன், தன் கை முஸ்தியை மடக்கி தன் முன்னே இருந்த கண்ணாடி டேபிளை குத்தி உடைத்தான்.. டேய்...சித்து".... என அவனின் செயலை கண்டு பதட்டத்தில் கத்தியவாரு அவனின் அருகில் வந்தான் சித்தார்த்-தின் சிறுவயது தோழன் அரவிந்த்... என்னடா‌..பண்ற நீ...இங்க கைய குடு என அவனின் கையை பற்றி காயத்தின் மேல் இருந்து வரும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap