Skip to content
கண்மணியே காதல் என்பது

கண்மணியே காதல் என்பது

20
91
SERIES•
Completed##பரணி உஷா #romance #love #remarraige #family drama

About

துள்ளித் திரியும் நாயகி வித்யா . அவள் காதலிக்கும் ஆட்டோ ட்ரைவர் வெற்றி . வெற்றியின் அக்கா கொடி .அவள் காதலிக்கும் நாயகன் . இவர்களின் வாழ்வில் பூத்த காதல்.

கண்மணியே காதல் என்பது இதுதான். நாயகிகளுக்கு ஹீரோஸ் புரிய வைப்பார்களா ?

KKEN - 1 அழகான காலைப் பொழுது. புதியதாய் பூத்த மலர் இதோ ராபிடோவில் ஆட்டோ புக் செய்து காத்திருக்கிறது. அவள் வேறு யாருமல்ல. நம் நாயகி வித்யாதான். பெயருக்கு ஏற்றபடி கை வைக்கும் அனைத்து வித்தைகளிலும் வித்யா தான். இதோ எம்பி ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்... இதோ ஆட்டோ வந்து விட்டது. நாமும் அவளுடன் ஏறிப் பிரயாணிப்போம். இதுவரை ஆட்டோக்காரன் முகம் பார்க்கவில்லை. இறங்கும்போது QR கோடில் பணம் செலுத்தி விட்டாள். இவளை இறக்கி விடுவதற்கு முன்பே அடுத்த புக்கிங் வந்திருந்தது....
Loading...

Enjoyed this?

Sign in to clap