Skip to content
மித்ரனின் விதி... அவள்...

மித்ரனின் விதி... அவள்...

83
201
SERIES•
Ongoing#love #romance #family
Kalaivani M
Kalaivani M

About

நெருப்பும் நீருமாய் இருக்கும் இரு துருவங்களை, விதி தன் மாயக்கரங்களால் காதல் எனும் ஒற்றைக் கயிற்றில் கட்டிப்போடுகிறது. பார்த்த நொடியில் தொற்றிக்கொள்ளும் ஈர்ப்பு, வார்த்தைகளில் அடங்காத காதல்...

இருவேறு உலகங்கள் மோதிக்கொள்ளும் இந்த ஆட்டத்தில, காதல் வெல்லுமா? கெத்தும் கம்பீரமும் வெல்லுமா? அழகான நகர்வுகளுடன் தொடரும் அவர்களின் ஆழமான காதல் பயணம்!

"மித்ரனின் விதி... அவள்..." அதிகாலை நான்கு மணி. உலகம் இன்னும் போர்வையைத் தள்ளிவிட்டு எழாத அந்த நிசப்தமான வேளை. வானம் இன்னும் கறுப்புப் போர்வையை விலக்கவில்லை, ஆனால் ‘செம்பருத்திப்பட்டி’ என்ற அந்தச் சிறிய குக் கிராமத்தில், சலசலக்கும் தென்னை மரங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்த ஒற்றை ஓட்டு வீட்டின் ஜன்னல் வழியாக மட்டும் ஒரு மெல்லிய மஞ்சள் ஒளி கசிந்து கொண்டிருந்தது. அந்த ஒளி, ஒரு ஏழைக் குடும்பத்தின் கனவுகளையும், ஒரு பெண்ணின் விடாமுயற்சியையும் உலகிற்குச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. வீட்டின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap