Skip to content
நீதானடி என் வாழ்வின் 🌊ஜீவநதி

நீதானடி என் வாழ்வின் 🌊ஜீவநதி

20
33
SERIES•
Ongoing
SumiMonu
SumiMonu

About

தன் காதலியை தேடி அலையும் ஒரு காதலனின் கதை....

அவளை சந்திக்கும் போது அவள் மரணிக்கும் தருவாயில் கிடைக்கிறாள்... அவள் பிழைப்பாளா?

அவளின் நிலைக்கு தன் காதலன் குடும்பமே காரணம் என்று தெரிய வரும் போது அவனை அவள் ஏற்பாளா..?

நள்ளிரவு நேரம் 12 மணி.. நகரத்தின் மிக பெரிய ஹோட்டல் அது..பணக்காரர்களின் வாரிசுகள் குடித்து விட்டு கும்மாளம் இடும் கேளிக்கை விடுதி என்றே சொல்லலாம்..... இளம் பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் கையில் மதுக் கோப்பையுடன் அரைகுறை ஆடைகளோடு டீஜய் பாட்டு போட, அதற்கு ஏற்றவாரு ஆடிக் கொண்டு இருந்தனர்.. காதை பிளக்கும் அளவுக்கு சத்தம் இருக்க அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.... இவர்கள் இங்கு இப்படி இருக்க, ஒரு ஹோட்டல் அறையில் ஒரு ஆண் ஒரு. பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு கொண்டு இருந்தான்.... அந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap