
இராவணனின்🔥தூரிகா
0
4
SERIES•
Ongoing
About
முன் ஜென்ம காதலியை கண்டு புடிக்கும் காதலன்....
முன் ஜென் மத்தில் அவளை ஒரு தலையாக காதலித்து அவளுக்காக உயிரை விட்டவன், இந்த ஜென்மத்தில் சேர்வார்களா....?!
சிம்லா... இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் தலைநகரம் மற்றும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் இந்த நகரம், அழகான இயற்கைக்காட்சிகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இனிமையான குளிர்காலத்திற்கு பெயர் பெற்றது. சிம்லாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளது... புதுமண தம்பதிகள் பல பேர் இங்கு தங்களது தேனிலவை கொண்டாட வருகின்றனர்..... அதிகாலை 5 மணி... அந்த குளிரில் ஊரே உறங்கி இருக்கும் நேரத்தில் , ஒரு அடர்ந்த காடு அந்த காட்டின் நடுவே மரத்தால் ஆனா வீடு ஒன்று இருக்க,...
Loading...
Enjoyed this?
Sign in to clap