Skip to content
அரக்க ராஜாவின் அப்பாவி ராணி...

அரக்க ராஜாவின் அப்பாவி ராணி...

1
23
SERIES
Ongoing
Nizhal Kadhali
Nizhal Kadhali

About

அரக்கனின் இதயத்தில் சிக்கிய அப்பாவி ராணி..

அவளுக்குத் தெரியாமல், அவள் சின்ன வயதிலிருந்தே அவளை உயிராக காதலித்து வந்தான் அவன்.. ஆனால் அவனின் காதல் மலரைப் போல மென்மையானது அல்ல.. அரக்கனின் உரிமையைப் போல ஆபத்தானது.. விதி அவர்களை மீண்டும் ஒன்றாக நிறுத்தும் போது, அப்பாவி ராணி அவன் காதலை ஏற்றுக்கொள்வாளா.. இல்லை அந்த அரக்க ராஜாவின் இருளில் தொலைந்து போவாளா? உரிமை, காதல், வலி, தியாகம், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு டார்க் ரொமான்ஸ் பயணம்..

அரக்க ராஜாவின் அப்பாவி ராணி..

[இது உனக்குள் துடிக்குதடி என் இதயம் ஸ்டாரியோட பார்ட் டூ..] நான் காதல் தியாகி இல்லை... ஈஸ்வர் பேலஸ் அதிகாலையில் சாம்பிராணியின் மனம் அந்த அரண்மனையை நிறைத்து இருந்தது ஹால் சோஃபாவில் பூங்கொடியும் சுந்தரமும் அமர்ந்து இருந்து காபி குடித்துக் கொண்டு இருந்தனர் கிச்சனில் வித்யாவும் ஷ்ரீஜாவும் சமைத்துக் கொண்டு இருந்தனர் காபியுடன் முதலில் ஒரு அறைக்குள் நுழைந்த மகிழ் கண்கள் விரிந்தது ஆறு அடி ஒரு அங்குல உயரத்தில் விடாமல் செய்யும் உடற்பயிற்சியால் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தான்.. அவன் போட்டு இருந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap