
முதல் வரிசை ஜன்னல்
About
"முதல் வரிசை ஜன்னல்" என்பது ஓர் அழகிய பள்ளி வயது காதல் கதை. அன்பின் தோன்றல் தொடங்கி அதன் முடிவு வரை. பள்ளிக்குள் தொடங்கிய காதல் ஜன்னல் பின் தெரியும் இந்த பெரிய உலகில் சிரியதாகுமா என்ற கேள்வியுடன் இருக்கும் ஒரு புத்தகம் இது.பள்ளி குறும்புகள், காதல், சண்டைகள் ,வாழ்வின் எதார்த்தம் என்பதை கொண்ட வழிநடத்தும் குறள் இது...
முதல் பக்கம் முதல் வரி
மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் குழந்தைகளை சுமந்து கொண்டு செல்லும் அந்த பரபரப்பு காலையில் ஒரு குட்டி தெரு நாய், ஒரு வீட்டை நோக்கி வாலாட்டிக்கொண்டே ஓடியது. அந்த வீட்டில் ஒரே பரபரப்பு, பாத்திரங்களின் சத்தம் இங்கும் அங்கும் எதிரொலிக்க அதற்கு துணையாக இந்த குட்டி நாயும் குரைத்தது. “போயிட்டு வரேன்மா” என்று சொல்லிக்கொண்டே ஒரு தட்டில் உணவு எடுத்து வந்து அந்த நாய்க்கு வைத்துவிட்டு தன் மிதிவண்டியை எடுத்தான் இவன். “எந்த சேட்டையும் பண்ணாதடா” என்று மரியம் சொல்லி வழியனுப்பி வைத்து
...Enjoyed this?
Sign in to clap