Skip to content
மெய் தீண்டிய வன்மையே!

மெய் தீண்டிய வன்மையே!

170
4.2k
SERIES•
Completed#village romance#agri#spicyrom#adult

About

Story between farmer aand city girl

மெய் தீண்டிய வன்மையே! க்ளிம்ஸ். அதிரன்-ஆதினி “ஏலேய்! அங்குட்டு என்னவே பறக்க பார்த்துட்டு நிக்கிறவ? பொழுது சாய்றதுக்குள்ள கதிர் எல்லாம் அறுத்து முடிச்சிருக்கனும்.” வெண்கலத்தொண்டையில் இருந்து வந்த கர்ஜனையில் பேசிக்கொண்டு இருந்தவர்கள் ‘கப்சப்’ வாயை மூடி வேலையை தொடர்ந்தனர். அவன் அதிரன். வெள்ளை வேக்ஷ்ட்டி, சட்டை அணிந்து, கழுத்தில் தடிமனான ஒரு சங்கிலி அவன் பெயரின் முதல் எழுத்தை பொறித்து டாலராக அணிந்து இருந்தான். வன்மையான, முரட்டு உடம்பு. சிறு வயதில் இருந்து வயலில் மம்பெட்டி பிடித்து வேலை செய்ததின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap