
தி மியூசியம்
20
12
SERIES•
Ongoing#The museum#Comedy#Friends fun#Horror#Treasure hunt
About
"டேய் இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன். பாத்தியா.... வர மாட்டேன்னு சொன்ன என்னைய மியூசியத்து உள்ள வரவச்சிடுச்சுங்க.... கண்டிப்பாக நாம எல்லாரும் சாக போறோம்" பயந்தவாறே கூறினான் ராசு.
ஹீரோவும் நண்பர்களும் சேர்ந்து பாழடைந்த ஆபத்தான மியூசித்திற்குள் செல்கின்றனர். ஏன் எதற்கு எப்படி காமடி கலந்த கதைகலம்.
தி மியூசியம் நேரம் நல்லிரவு பன்னிரண்டை கடந்து கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அந்த மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற, மிகவும் பிரபலமான, பிரம்மாண்டமான, பழம்பெரும் மியூசியம் இன்று கவனிப்பாரற்று பாழடைந்த பழைய கட்டிடமாக காட்சியளிக்கிறது. காரணம், அந்த மியூசியம் பற்றிய கட்டுக்கடங்காத அமானுஷ்ய கட்டுக்கதைகள் தான். அழகிய வேலைப்பாடுகளுடன், வண்ண வண்ண சுவர் ஓவியங்களால் மின்னும் குழல் விளக்கு வெளிச்சத்தில் பளிங்கு மாளிகை போல ஜொலித்த மியூசியம். நாள்தோறும் நாளிதழ்களிலும், பத்திரிகை ஊடகங்களிலும் பெருமையாக பேசப்பட்ட...
Loading...
Enjoyed this?
Sign in to clap