Skip to content
தேவதை வந்து விட்டாள்

தேவதை வந்து விட்டாள்

0
52
SERIES•
Completed

அத்தியாயம் 1

******************

டேய் சந்துரு  வீட்டை பார்த்துக்கோ நான் வெளியே போயிட்டு வாரேன்

எங்கே கிளம்பியாச்சு ம்மா

போகும்போது எங்க போறீங்க ன்னு கேட்க கூடாது டா வந்து சொல்றேன்  வரேன் டா

ஒரு மணி நேரம் கழித்து வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க

தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்த சந்துரு எழுந்து போய் கதவை திறந்தான்

அம்மா  வந்திருக்க எதையோ சாதித்த மாதிரி முகம் பிரகாசமாக இருக்க  

என்ன விசயம் ம்மா முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுது

ஆங் ரொம்ப  சந்தோசமா இருக்குடா என்றபடி கையில் இருந்த பையை பூசை அறையில்  சாமி படத்து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap